ADDED : நவ 21, 2016 09:11 AM

* யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானமாக வாழுங்கள். அன்பைப் பொழியுங்கள். பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
* உதவி கேட்டு நிற்பவருக்கு கொடுக்க மனமில்லாவிட்டால், அன்பு மிக்க வார்த்தைகளையாவது கூறுங்கள்.
* வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே படித்தவனுக்கு அழகு.
* கபடமற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
- ஷீரடிபாபா